/

ஏ.ஆர். முருகதாஸ் - சிலம்பரசன் கூட்டணியில் புதிய படம்?

சிலம்பரசனின் புதிய திரைப்படம் குறித்து...

News image

சிலம்பரசன்

Updated On :21 ஜனவரி 2026, 5:17 pm IST

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை கதையுடன் தொடர்புடைய கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது.

அடுத்ததாக, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் இதனை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

ar murgadoss and silambarasan movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.