ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஜன நாயகனில் நடித்துள்ளேன்: லோகேஷ் கனகராஜ்

ஜன நாயகனில் லோகேஷ் கனகராஜ்....

லோகேஷ் கனகராஜ்

Published On :

ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், தன் திரைப்படங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில், “இயக்குநர் வினோத் அழைத்ததால் விஜய் அண்ணாவுடன் இணைந்து ஜன நாயகனில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன். ஆனால், இதுகுறித்து விரிவாக சொல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், டிசி திரைப்படத்தைத் தொடர்ந்து ஓய்வு கிடைக்கும்போது நடிப்பில் கவனம் செலுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

Summary

lokesh kanakaraj spokes jana nayagan cameo

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.