தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா!

தனுஷ் படத்தில் ஸ்ரீலீலா...
தனுஷ், ஸ்ரீலீலா
தனுஷ், ஸ்ரீலீலா
Updated on
1 min read

நடிகர் தனுஷின் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல துறைகளில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர். இறுதியாக, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனிக்க வைத்தார்.

நடிப்பிலும் கடந்தாண்டு குபேரா, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.

தற்போது, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன் 55-வது படத்திற்குத் தயாராகி வருகிறார். இப்படத்தை தனுஷே தயாரிக்கவும் செய்வதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் நாயகியாக நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ், ஸ்ரீலீலா
94 வயதில் புதிய திரைப்படத்தை இயக்கும் சிங்கீதம் சீனிவாச ராவ்!
Summary

actor sreeleela paired with actor dhanus

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com