விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

சந்தீப் கிஷனின் சூப்பர் சுப்பு இணையத் தொடர் நாளை வெளியீடு!

சூப்பர் சுப்பு இணையத் தொடரின் வெளியீடு குறித்து...

News image

சூப்பர் சுப்பு இணையத் தொடர் - படம்: எக்ஸ்

Updated On :1 ஜூலை 2026, 6:35 pm IST

சந்தீப் கிஷன் நடித்துள்ள சூப்பர் சுப்பு இணையத் தொடர் நாளை(ஜூலை 2) வெளியாகிறது.

மாலிக் ராம் இயக்கத்தில் சந்தீப் கிஷன் பிரதான பாத்திரத்தில் நடித்து, நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள இணையத் தொடர் சூப்பர் சுப்பு.

எந்த வேலையும் சரியாக அமையாத இளைஞனான சுப்புவுக்கு (சந்தீப் கிஷன), எதிர்பாராத விதமாக ஒரு அரசு வேலை கிடைக்கிறது. அதுவும் பழமைவாதம் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமத்தில் பாலியல் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் வேலை.

பாலியல் பற்றி பேசுவதையே தவிர்க்கும் அந்த கிராம மக்களிடம், சுப்பு எப்படி எதிர்கொள்கிறார், என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தொடரில் மிதிலா பல்கர், முரளி சர்மா, கெட்அப் சீனு, பிரம்மானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர்.

'சூப்பர் சுப்பு' தொடர் மொத்தம் 7 எபிசோடுகள் கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 7 எபிசோடுகளும் நாளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகின்றன.

தெலுங்கில் உருவாகியுள்ள இந்தத் தொடர், தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Summary

The web series Super Subbu, starring Sundeep Kishan, releases tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.