தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

டொவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி ஓடிடி தேதி!

பள்ளிச்சட்டம்பி ஓடிடி தேதி அறிவிப்பு...

News image
Updated On :15 ஜூலை 2026, 2:45 pm IST

நடிகர் டொவினோ தாமஸ் நடித்த பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியின் வெளியான புதிய திரைப்படம் “பள்ளிச்சட்டம்பி”. நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்திருந்தார்.

1980-களில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்றை காப்பதற்காக சில கிறிஸ்துவர்களால் ஊருக்குள் அழைத்து வரப்படும் சண்டியரான நாயகனின் கதையாக இந்தத் திரைப்படம் உருவாகியிருந்தது.

Story image

திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. இந்த நிலையில், இப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற ஜூலை 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The OTT release date for the movie Pallichattambi, starring actor Tovino Thomas, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.