தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

நடிகர் துல்கர் சல்மானின் ஸ்ரீ ஸ்ரீ திரைப்பட புதிய அப்டேட்!

ஸ்ரீ ஸ்ரீ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியானது...

News image

நடிகர்கள் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே

Updated On :25 ஜூலை 2026, 7:10 pm IST

நடிகர்கள் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகின்றனர்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்தப் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ஸ்ரீ ஸ்ரீ எனப் பெயரிட்டுள்ளதாக அண்மையில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தனர்.

Story image

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான பொம்மா பொம்மா பாடல் வருகிற ஜூலை 27 ஆம் தேதி மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

actor dulquer salmaan's sri sri movie new update

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.