சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

சிஜேபி வெற்றிக்கு வித்தியாசமாக வாழ்த்திய கமல்..! ஆதரவும் கேலியுமாக வைரலான பதிவு!

நடிகர் கமல் ஹாசன் பகிர்ந்த லத்தீன் மொழி புதிவு குறித்து...

News image

நடிகர் கமல் ஹாசன். - படம்: எக்ஸ் / கமல் ஹாசன்.

Updated On :26 ஜூலை 2026, 4:39 pm IST

நடிகர் கமல் ஹாசன் பகிர்ந்த லத்தீன் மொழி புதிவு சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. சிலர் அவரது பதிவை கிண்டல் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் இறுதியில் கல்வி அமைச்சர் ராஜிநாமா செய்ததும் போராட்டம் முடிவடைந்தது.

இந்த மிகப்பெரிய வெற்றிக்கு இந்தியா முழுவதும் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். திரைப்பிரபலங்கள் பலரும் கடைசி கட்ட நேரத்தில் ஆதரவு தெரிவித்திருந்தது கவனிக்கதக்கது.

நடிகரும் எம்பியுமான கமல் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வெற்றி குறித்து, “வோக்ஸ் போபுளி (vox populi)” எனப் பதிவிட்டுள்ளார். இது லத்தீன் மொழியில் வரும் வார்த்தையாகும். இதற்கு ’மக்களின் குரல்’ என்று பொருள்.

பொதுவாகவே கமல் பேசுவது புரியாது, வித்தியாசமாக இருக்கும் என்று பலர் கூறும்நிலையில், இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்தப் பதிவுக்கு சிலர் கமலின் புதுமைக்கு ஆதரவாகவும் சிலர் இதெல்லாம் வெறுமனே பகட்டு என கிண்டல் செய்தும் வருகிறார்கள். கமல் அடுத்ததாக கல்கி 2, கமல் - ரஜினி இணைந்து நடிக்கும் படங்கள் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Vox populi Kamal Haasan gets trolled for his Latin phrase of cjp victory

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.