FOLLOW US

ON GOOGLE DISCOVER

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

24 கிராஃப்ட் கற்க கல்லூரி! முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்த அல்போன்ஸ் புத்திரன்!

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் புதிய கோரிக்கையை வைத்துள்ளார்...

News image

முதல்வர் விஜய், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்

Updated On :30 ஜூலை 2026, 2:25 pm IST

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தமிழ், மலையாள சினிமாவில் பணியாற்றி வருகிறார். இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான கோல்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தொடர்ந்து, நடிகராக சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது, நடிகர் நிவின் பாலியின் 50-வது திரைப்படமான விஜயம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Story image

இந்த நிலையில், முதல்வர் விஜய்க்கு அல்போன்ஸ் புத்திரன் கோரிக்கை வைத்துள்ளார். அதில், “முதல்வர் விஜய்யிடம் எங்களின் ஒரு கோரிக்கை... தயவுசெய்து திரைத்துறையின் 24 கிராஃப்ட்களையும் கற்றுத்தரும் புதிய திரைக்கல்லூரியைத் தொடங்குங்கள். அனைத்து திரைக்கல்லூரிகளிலும் 4 அல்லது 5 கிராஃப்ட்ஸ்தான் சொல்லித்தரப்படுகிறது” எனக் கூறியுள்ளார். அல்போன்ஸின் இக்கோரிக்கையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை வைத்து திரைப்படம் இயக்க அவரிடம் கதை சொன்னது குறிப்பிடத்தக்கது.

Director Alphonse Puthren has made a request to Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.