மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

நூறு சாமி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நூறு சாமி படத்தின் வெளியீடு தொடர்பாக...

News image

நூறு சாமி போஸ்டர் - படம்: எக்ஸ்

Updated On :3 ஜூன் 2026, 3:19 pm IST

சசி - விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள நூறு சாமி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி - சசி கூட்டணியில் பிச்சைக்காரன் திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் அம்மா உறவைப் பேசும் படமாக நூறு சாமி உருவாகியுள்ளது.

இதில், முன்னணி கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனியும் ஸ்வாஸிகாவும் நடிக்கிறார்கள். மேலும், இந்தப் படத்தில் கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், அஜய் திஷன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Story image

தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பாசப் போராட்டத்தை மையப்படுத்தி குடும்பத் திரைப்படமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், நூறு சாமி திரைப்படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தெலுங்கிலும் அதே நாளில் வெளியாகிறது.

Summary

The release date for the film Nooru Saami, created through the collaboration of Sasi and Vijay Antony, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.