/

பாலன் தி பாய் டிரைலர் அறிவிப்பு!

பாலன் தி பாய் டிரைலர் குறித்து...

News image
Updated On :4 ஜூன் 2026, 6:16 pm IST

இயக்குநர் சிதம்பரம் இயக்கிய பாலன் தி பாய் திரைப்படத்தின் டிரைலர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்ஞமல் பாய்ஸ் திரைப்படம் மூலம் பெரிதாகக் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் சிதம்பரம். தற்போது, பாலன் தி பாய் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதன் கதையை ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் எழுத, ஜன நாயகன் படத்தைத் தயாரித்த கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.

Story image

நீண்ட நாள்களாக படத்தின் படப்பிடிப்பு கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று முடிந்ததும் ஜூன் 19 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாலன் டிரைலரை நாளை (ஜூன் 5) மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

The trailer for the film Balan: The Boy, directed by Chidambaram, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.