தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இயக்குநர் கீது மோகன்தாஸ் பிறந்த நாள்... டாக்ஸிக் சிறப்பு விடியோ வெளியீடு!

டாக்ஸிக் சிறப்பு மேக்கிங் விடியோ...

director geetu mohandas

இயக்குநர் கீது மோகன்தாஸ்

Published On :

இயக்குநர் கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்ஸிக் படக்குழு பிடிஎஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் டாக்ஸிக். இப்படத்தை கீதா மோகன்தாஸ் இயக்க, அவரது கணவர் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில் ரவி பஸ்ரூர் இசையமைத்து வருகிறார். ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காரணம், மீண்டும் சில காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது, நேரடியாக ஆங்கிலத்திலும் வெளியாகவுள்ளதால், வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெறலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் அவருக்கான சிறப்பு படப்பிடிப்பு விடியோவை வெளியிட்டுள்ளது. காட்சிகளை எடுக்க எடுக்க வேண்டும் என படக்குழுவுக்கு கீது விளக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.

director Geetu Mohandas's birthday, the Toxic film crew has released a behind-the-scenes video.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.