இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த நீளிரா ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியாவும் இணைந்து தயாரித்துள்ள நீளிரா திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் திரையரங்குகளில் ஆதரவு பெரிதாகக் கிடைக்கவில்லை என்பதால் வெற்றிப்படமாக மாறவில்லை.

இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில், இலங்கையில் 1988 ஆம் ஆண்டு ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் ஒரே இரவில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியிருந்தது.
தற்போது, இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளதை கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார்.
Neelira, produced by director Karthik Subbaraj, has been released on OTT.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரிமளா அண்ட் கோ! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 10 - 16)

ஓடிடியில் வெளியானது சிங்கீதம்!

அதர்வாவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபு தேவா?

ஓடிடியில் வெளியான மோகன் லால்ன் திரிஷ்யம் - 3!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




