சிக்மா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தைப் பிரபல நிறுவனம் கைப்பற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லைகா நிறுவனத் தயாரிப்பில் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய ஆக்ஷன் திரைப்படமான சிக்மா வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தீப் கிஷன் நாயகனாக நடித்த இப்படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. தமன் இசையமைப்பில் உருவான இப்பாடலில் ஜேசன் சஞ்சய்யும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், சிக்மா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reports indicate that a prominent company has acquired the OTT rights for the movie Sigma.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்த கான் சிட்டி ஓடிடி தேதி!

நூறு சாமி படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
ஓடிடியில் கட்டா குஸ்தி - 2 எப்போது?

சிக்மா டப்பிங்கை நிறைவு செய்த நடிகர் சந்தீப் கிஷன்!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |




