பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சமந்தாவின் எங்கள் தங்கம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ்!

நடிகை சமந்தாவின் எங்கள் தங்கம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் குறித்து...

Censor certificate for Samantha's film 'Engal Thangam'!

சமந்தாவின் எங்கள் தங்கம் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்.

Published On :

நடிகை சமந்தாவின் ’எங்கள் தங்கம்’ (தெலுங்கில் ’மா இன்டி பங்காரம்’) என்ற திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா தனது புதிய திருமணத்துக்குப் பிறகு முதல்முறையாக வெளியாகவிருக்கும் திரைப்படமாக ’எங்கள் தங்கம்’ படமாக இருக்கிறது. அவரது கணவர் இந்தப் படத்துக்கு கதை எழுதியுள்ளார்.

ஓ பேபி படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி மற்றும் நடிகை சமந்தா கூட்டணியில் தெலுங்கு மொழியில் உருவான ’மா இன்டி பங்காரம்’ தமிழில் ’எங்கள் தங்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சமந்தாவின் ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அவரது கணவர் ராஜ் நிதிமோரு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இந்தப் படத்திற்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படம் மே 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், வரும் ஜூன் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறதென் அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Censor certificate for Samantha's film 'Engal Thangam aka Maa Inti Bangaaram!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.