நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள “பிரதிச்சாயா” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகிற்கு நிகராக தமிழ்த் திரையுலகிலும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் நிவின் பாலி. இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “பிரதிச்சாயா”.
அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் ஷர்ஃபுதீன், பாலச்சந்திர மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஜஸ்டின் வர்கீஸ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், “பிரதிச்சாயா” திரைப்படம் வரும் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) அறிவித்துள்ளது.
முன்னதாக, நடிகர் நிவின் பாலி - நடிகை ரியா ஷிபு நடிப்பில் வெளியான “சர்வம் மாயா” திரைப்படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
The release date of the movie “Prathichaya”, starring Malayalam actor Nivin Pauly, has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நடிகர் மாதவனின் ஜிடிஎன் வெளியீட்டுத் தேதி!
கட்டா குஸ்தி - 2 வெளியீட்டுத் தேதி!
அர்ஜுனின் ப்ளாஸ்ட் வெளியீட்டுத் தேதி!

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



