லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் அப்டேட்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் குறித்து...

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - இன்ஸ்டா
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் இறுதிக்கட்டப் படப்படிப்பு நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் பாம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கும் புதிய படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தப் புதிய படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் படத்தின் பெயர் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு இன்று (அக்.2) சிறப்பு விடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில், நடிகர்கள் நாசர், ரெஜினா கேசண்ட்ரா, ரமேஷ் திலக் மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ஹேசம் அப்துல் வஹாப் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
the final phase of filming for the new movie produced by director Lokesh Kanagaraj is currently underway.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



