ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் சிஜேபி போராட்டம்! பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் கைது! தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக! - கனிமொழி விமர்சனம் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம் சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடித்துள்ள அப்பா குட்டி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பா குட்டி திரைப்பட போஸ்டர்

Published On :

விஜய் ஆண்டனி நடித்துள்ள அப்பா குட்டி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் ஆண்டனியே இசையமைக்கும் இப்படம், தந்தை - மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் அக். 16 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜெயிலர் படத்தின் வெளியீட்டால் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அப்பா குட்டி திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படம் தெலுங்கு மொழியில் ’நாநாகுட்டி’ என்ற பெயரில் வெளியாகின்றது.

அப்பா குட்டி திரைப்பட போஸ்டர்

அப்பா குட்டி திரைப்பட போஸ்டர்

Summary

Vijay Antony's Appa Kutty release date announced!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.