எஸ்ஐஆர் ரத்து உள்ளிட்ட 9 கோரிக்கைகள்: குடியரசுத் தலைவருக்கு மு.க. ஸ்டாலின் மனு!முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி! பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

சசிகுமாரின் ஃப்ரீடம் வெளியீடு எப்போது?

ஃபீரிடம் வெளியீடு குறித்து புதிய அறிவிப்பு...

Updated On :

நடிகர் சசிகுமாரின் ஃபீரிடம் திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறித்த உண்மைக் கதைகளைத் தொட்டு உருவான ப்ரீடம் திரைப்படத்தில் சசிகுமாரும் லிஜோமோல் ஜோஸும் இலங்கை அகதிகளாக நடித்திருந்தனர்.

இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் தயாரான இப்படம் கடந்தாண்டு ஜூலை 10 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், நிதிப் பிரச்னை காரணமாக படத்தின் வெளியீடு ஓராண்டுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஃப்ரீடம் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வருமென்றும் விரைவில் வெளியீட்டுத் தேதி கூறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் கேஜிஎஃப் புகழ் மாளவிகா அவினாஷ், போஷ் வெங்கட், ரமேஷ் கண்ணா, மு.ராமசாமி, பாய்ஸ் பட புகழ் மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The release of actor Sasikumar's film 'Freedom' has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.