அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தீபாவளி: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!‘தவெகவின் ரெய்டுக்கு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது’ - மு.க. ஸ்டாலின்‘பாசிசத்தில் பாஜகவை மிஞ்சும் தவெக அரசு’ - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!‘முத்துநகரத்தை கொலை நகரமாக மாற்றிய தவெக அரசு’ - கனிமொழி கண்டனம்!முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

கேரளத்தில் அதிக திரைகளில் வெளியாகும் சீன்!

சீன் திரைப்படத்தின் கேரள வெளியீடு குறித்து...

Updated On :

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படம் கேரளத்தில் அதிக திரைகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் சூர்யா ழகரம் ஸ்டூடியோஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இதன் முதல் தயாரிப்பாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சீன் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றியை இப்படம் மூலம் பெற வேண்டும் என்பதைத் தாண்டி புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை வெற்றியுடன் ஆரம்பிக்க வேண்டும் என சூர்யா காத்திருக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையைப் பெற்ற ஸ்ரீ கோகுலம் மூவிஸ் அதிக திரைகளில் இதனை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாம். காரணம், ஆவேஷம் திரைப்படத்தால் ஜித்து மாதவன் மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதைவிட, கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றிகளால் சூர்யாவின் ரசிகர்களும் இப்படத்திற்காகக் காத்திருக்கின்றனர். நாயகி நஸ்ரியா இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் உள்பட படக்குழுவினர் பலரும் மலையாளிகள் என்பதால் மலையாளத் திரைப்படம் வெளியாவதற்கு இணையான திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

The film scene, starring actor Suriya, is set to be released across a large number of screens in Kerala.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.