பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்!வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது 'முரசு' புயல்!உறவு கசந்த பின்னா் பாலுறவு பாலியல் வன்கொடுமை ஆகாது: உச்சநீதிமன்றம்இந்தியாவில் 136.79 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்! 3 மாநிலங்களில் 2,800 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை ஜன.25 முதல் பிப்.28 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆணையா் அறிவிப்பு மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 42.1% ஆக அதிகரிப்பு: சிஜிஏ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!

மிஷ்கினின் டிரெயின் - ரிலீஸ் டீசர்!

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள டிரெயின் படத்தின் ரீலீஸ் டீசர் வெளியானது.

விஜய் சேதுபதி - ஷ்ருதி ஹாசன் - நாசர்

Updated On :

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள டிரெயின் படத்தின் ரீலீஸ் டீசர் வெளியானது.

இயக்குநர் மிஷ்கின் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் டிரெயின்.

முழுவதும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்ட த்ரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யூகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். நீண்ட நாள்களாக வெளியாகாமல் இருந்த இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இப்படம் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சமீபத்தில் படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்த நிலையில், டிரெயின் படத்தின் ரிலீஸ் டீசர் நேற்று வெளியானது.

அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பத்தா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், டிரெயின் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Summary

Mysskin's Train - Release Teaser

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.