காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

டாப் ஆர்டரில் சூரி! ஒரே வாரத்தில் ரூ. 100 கோடியை நெருங்கும் மண்டாடி வசூல்!

நடிகர் சூரியின் “மண்டாடி” படத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது...

soori's mandaadi

மண்டாடி படத்தில் நடிகர் சூரி... - youtube

Published On :

நடிகர் சூரி நாயகனாக நடித்து பெரும் வரவேற்புகளைப் பெற்ற “மண்டாடி” திரைப்படத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகரில் இருந்து தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ள சூரி விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்களைத் தொடர்ந்து நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் “மண்டாடி”.

அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான இந்தப் படம் ராமநாதபுர மீனவர்களின் வாழ்வியலையும், அவர்களின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “மண்டாடி” படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகளவில் ரூ.80 கோடி வசூல் செய்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் இன்று (செப். 18) அறிவித்துள்ளது.

நடிகர்கள் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Summary

The box-office figures for the film "Mandaadi," starring Soori in the lead role and receiving a tremendous reception, have been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER