ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

ஃபஹத் ஃபாசில் நடித்த டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தின் டிரைலர் வெளியீடு!

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

ஃபஹத் ஃபாசில் நடித்த டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தின் டிரைலர் வெளியீடு

Published On :

நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசில், குழந்தை நட்சத்திரம் சாரா உள்ளிட்டோர் நடிப்பில் மாயாஜாலம் கலந்த கதையாக உருவான திரைப்படம் ’டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ( Don’t Trouble the Trouble).

மேஜிக் கலைஞரான ஃபஹத்துக்கு குழந்தை சாராவுக்கும் இடையேயான சுவாரஸ்யமான ஃபேன்டசி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளத்திலும் வெளியாகவுள்ளது. இசையமைப்பாளர் கால பைரவா இசையமைத்துள்ளார்.

இப்படம் செப். 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிச்சென்றது. தற்போது, இப்படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. டிரைலரின் தமிழ் பதிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.

Summary

The trailer of Fahadh Faasil's Don't Trouble The Trouble is out!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.