பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

அக். 6 -ல் வெளியாகிறது விவோ வி80! சிறப்பம்சங்கள் என்னென்ன?

விவோ வி80 ஸ்மார்ட்போன் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo will launch the V80

விவோ வி80 - படம் / நன்றி - விவோ

Published On :

விவோ வி80 ஸ்மார்ட்போன் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தைகளில் அறிமுகமானதைத்தொடர்ந்து இந்திய சந்தையில் வெகுவாக விவோ வி80 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா, திரையின் பிரகாசம் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை முக்கிய சிறப்புகளாகப் பார்க்கப்படுகின்றன.

மேலும் இதற்குமுன்பு இருந்ததை விட அதிக திறன் வாய்ந்த பேட்டரி கொடுக்கப்பட்டுளது.

சிறப்பம்சங்கள்

  • விவோ வி80 ஸ்மார்ட்போன் 6.59 அங்குல ஓ.எல்.இ.டி. திரை கொண்டது.

  • திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 5,000 nits திறன் உடையது.

  • கேமரா பிரியர்களுக்காக 50MP முதன்மை கேமரா, பின்பக்கமும் 50MP கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 7,200mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 90W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஆரிஜின் ஓஎஸ் 7 ஆன்டிராய்டு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை விவோ வி80 ஸ்மார்ட்போன் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அக். 6 ஆம் தேதி விவோ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Vivo will launch the V80 smart phone in India on October 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.