கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலி: கனிமொழி பதிவு!ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: டிரம்ப்தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும்: திருமாவளவன்எல் நினோ! தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,488 கன அடியாக குறைவு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்!மே.இந்திய தீவுகள் - இந்திய ஒருநாள் தொடா்: இன்று தொடக்கம்ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் ரூ. 24 லட்சம் பெற்றாா் சாந்தி! காவல் துறை பதில் மனு! ரூ. 55,900 கோடி அந்நிய முதலீட்டை ஈா்த்து தமிழகம் முதலிடம்!ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு! எஸ்ஐஆா் விவகாரம்: இண்டி கூட்டணி செப். 30-இல் கூடுகிறது?

உங்கப்பாவைப் போல்... ஜேசன் சஞ்சயை வாழ்த்திய நாகர்ஜுனா!

இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு நாகர்ஜுனா வாழ்த்து...

நாகர்ஜுனா, முதல்வர் விஜய், ஜேசன் சஞ்சய்

Published On :

நடிகர் நாகர்ஜுனா இயக்குநர் ஜேசன் சஞ்சயை வாழ்த்தியுள்ளார்.

முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான சிக்மா திரைப்படம் வருகிற அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில், நாயகனாக நடிகர் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் கதையாக இது உருவாகியுள்ளது.

இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்வில் கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய் மற்றும் சந்தீப் கிஷனை நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான நாகர்ஜுனா வாழ்த்தியதுடன் ஜேசனிடம், “தெலுங்கு ரசிகர்கள் வெளிப்படையானவர்கள். தெலுங்கில் உங்க அப்பாவின் திரைப்படங்களுக்கு எப்போதும் பெரிய வசூல் வரவேற்பு இருந்திருக்கிறது. அவரை நேசிப்பவர்களும் அதிகம். அவரைப் போன்றே உங்களுக்கும் அதே அன்பு கிடைக்க வாழ்த்துகிறேன்” எனக் கூறினார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actor Nagarjuna has congratulated director Jason Sanjay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.