இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பிப்ரவரியில் தொடங்கும் அஜித்தின் புதிய படம்!

"விவேகம்'  படத்தையடுத்து அஜித் நடிக்கவுள்ள படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

News image
Updated On :9 நவம்பர் 2017, 9:08 am

DIN

"விவேகம்'  படத்தையடுத்து அஜித் நடிக்கவுள்ள படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது பூரண ஓய்வில் இருந்து வரும் அஜித், தனது அடுத்த  படம் குறித்த பேச்சுவார்த்தைகளைத்  தொடங்கியுள்ளார். அஜித்தை இந்த முறை இயக்கப் போவது யார் என்ற கேள்வி பரவலாக இருந்து வந்த நிலையில், மீண்டும் அந்த வாய்ப்பு சிறுத்தை சிவாவுக்கே சென்றுள்ளது.  "வீரம்',"வேதாளம்',   "விவேகம்'  படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்தை இயக்கப் போகிறார் சிவா. இப்படத்தை "விவேகம்'   படத்தைத் தயாரித்த சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சிவாவிடம் முழுக்கதையையும் கேட்டு முடிவு செய்யவுள்ளார் அஜித். பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்தாண்டு தீபாவளிக்கு படம் வெளியாகவுள்ளது. அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.  மற்ற கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.