கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன்!

நடிகை ஸ்ருதி ஹாசன் சில சொந்த காரணங்களுக்காக திரைப்படங்களில் நடிப்பதை தள்ளிப் போட்டிருந்தார்.

News image
Updated On :22 ஏப்ரல் 2019, 3:33 pm IST

நடிகை ஸ்ருதி ஹாசன் சில சொந்த காரணங்களுக்காக திரைப்படங்களில் நடிப்பதை தள்ளிப் போட்டிருந்தார். சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது புதிய படமொன்றில் நடிக்கிறார். 'லாபம்' என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் மூலம் முதன் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

Story image

விஜய் சேதுபதி, நடிகை ஸ்ருதிஹாசன், கலையரசன், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும்  இப்படம் விவசாயிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் நடக்கவிருக்கிறது என்றனர் படக்குழுவினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.