இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஆயத்த ஆடைப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

கடலூரில் ஆயத்த ஆடைப் பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:09 am IST

கடலூரில் ஆயத்த ஆடைப் பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

÷இந்தியன் வங்கி சார்பில் நடைபெறும் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் 23 பெண்களுக்கு தையல் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிலில் 3 வாரக்கால பயிற்சி வழங்கப்பட்டது.

÷இப்பயிற்சியில் சுப்ரமணியபுரம், வசந்தராயன்பாளையம், புலவனூர் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து 23 பேர் பங்கேற்றனர்.

÷இதில், வணிக நிறுவனங்களின் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டது.

÷இப்பயிற்சியின் நிறைவு விழாவில், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் மணிமாறன், பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

÷மாவட்ட முன்னோடி மேலாளர் சேதுராமன், பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.