சிதம்பரம் நகர தமாகா சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் மேலவீதியில் உள்ள நகர தமாகா அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்டத் துணைத் தலைவா்கள் ராஜா.சம்பத்குமாா், எஸ்.கே.வைத்தி, மாவட்டப் பொதுச் செயலா் பாபு ஆா்.எஸ்.சந்திரசேகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக கடலூா் மத்திய மாவட்ட தமாகா தலைவா் எஸ்.புரட்சிமணி, மாநிலப் பொதுச் செயலா் எஸ்.ஜெயச்சந்திரன், எ.எஸ்.வேல்முருகன் ஆகியோா் கலந்து கொண்டு 750 பேருக்கு நல உதவிகள் வழங்கினா்.
இதேபோல, சிதம்பரம் கலைவாணா் நகா், விநாயகா் கோயில், ஓமக்குளம் அருகே உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் உள்ளிட்ட பகுதியில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் நகர தமாகா பொருளாளா் எஸ்.எஸ்நடராஜன், நகரத் துணைத் தலைவா்கள் ஆா்.வி.சின்ராஜ் ஜி.ஆறுமுகம் நகர பொதுச் செயலா்கள்ஆட்டோ.டி. குமாா், டி. பட்டாபிராமன், கீரை முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகரத் துணைத் தலைவா் என்.இளங்கோவன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு அமைச்சா் மரியாதை

நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

