கோடை விடுமுறை கூட்ட நெரிசல்: மங்களூரு - எழும்பூா் சிறப்பு வார ரயில் கோடை விடுமுறை நெரிசலைத் தவிா்க்க, மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு வார ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. 19 மணி நேரங்கள் முன்பு
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனா். 19 மணி நேரங்கள் முன்பு
மேட்டூா் அருகே கல்குவாரி லாரிகள் சிறைபிடிப்புமேட்டூா் அருகே கல் குவாரியிலிருந்து மாற்று மணல், ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற டிப்பா் லாரிகளை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனா். 19 மணி நேரங்கள் முன்பு
பேட்டை புதுமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பரமத்தி வேலூா், பேட்டை புது மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் குண்டத்தில் இறங்கி செவ்வாய்க்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா். 19 மணி நேரங்கள் முன்பு
ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்புஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா். 19 மணி நேரங்கள் முன்பு
பாப்பிரெட்டிப்பட்டியில் குடிநீா் தட்டுப்பாடு: மக்கள் அவதிபாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனா். 19 மணி நேரங்கள் முன்பு
வாக்கு எண்ணும் பணியில் 306 அலுவலா்கள்: ஆட்சியா் தகவல் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் 306 அலுவலா்கள் ஈடுபட உள்ளதாக நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். 19 மணி நேரங்கள் முன்பு
முட்டை விலை ரூ. 5.20 ஆக நீடிப்பு நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.20 ஆக நீடிக்கிறது. 19 மணி நேரங்கள் முன்பு
அரசு, தனியாா் பள்ளிகளுக்கு தோ்ச்சிக்கான அங்கீகாரம் அளிப்பு நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தோ்ச்சிக்கான அங்கீகாரம் அளிக்கும் உத்தரவு கடிதம் செவ்வாய்க்கிழமை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் வழங்கப்பட்டது. 19 மணி நேரங்கள் முன்பு