ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

களை​யி​ழந்த சர்​வ​தேச கிரிக்​கெட் போட்டி

முன் பெல் லாம் ஒரு நாள் கிரிக் கெட் போட் டி கள் என் றாலே கிரிக் கெட் ரசி கர் க ளுக்கு கொண் டாட் டம் தான். அதி லும், இந் தியா- பாகிஸ் தா னுக்கு இடை யே யான கிரிக் கெட் போட் டி கள் என் றால், சொல் லவே வேண

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:05 am

வை. இராமச்சந்திரன்

முன் பெல் லாம் ஒரு நாள் கிரிக் கெட் போட் டி கள் என் றாலே கிரிக் கெட் ரசி கர் க ளுக்கு கொண் டாட் டம் தான். அதி லும், இந் தியா- பாகிஸ் தா னுக்கு இடை யே யான கிரிக் கெட் போட் டி கள் என் றால், சொல் லவே வேண் டாம் ரசி கர் க ளின் இத யத் து டிப்பு எகி றி வி டும். ஏதோ இந் தி யா வுக் கும் பாகிஸ் தா னுக் கும் இடையே நடக் கும் போர் போல கருதி, பத் தி ரி கை க ளும், ஊட கங் க ளும் பக் கம் பக் க மா கச் செய்தி வெளி யி டும்.

அரசு ஊழி யர் க ளில் இருந்து பல் வேறு அலு வ ல கங் க ளில் பணி புரி வோர் வரை விடு முறை எடுத்து கிரிக் கெட் பார்த்து வந் த தால், அலு வ ல கங் கள் பல வெறிச் சோ டிக் காணப் ப டும். பள்ளி, கல் லூரி மாண வர் கள் வகுப் பைப் புறக் க ணித் து விட்டு, கிரிக் கெட் பார்ப் பர். இப் ப டிச் சொல் லிக் கொண்டே போக லாம். ஆனால், அண் மை யில் ஆசிய கோப்பை லீக் போட் டி யில் இந் தியா- பாகிஸ் தான் அணி கள் மோதி ய போது கிரிக் கெட் ரசி கர் க ளி டையே எந் த வித ரசிப் பை யும் ஆர வா ரத் தை யும் காண மு டி ய வில்லை. இது ஆச் ச ரி யம் ஏற் ப டுத் து வ தாக அமைந் தது.

முன் பெல் லாம் இந் தியா விளை யா டும் கிரிக் கெட் போட்டி என் றால் சாலை யில் வரு வோர் போவோர் எல் லாம் கிரிக் கெட் டைப் பற்றி பேசு வ தைப் பார்க்க முடி யும். அதி லும், இந் தியா- பாகிஸ் தான் அணி கள் விளை யா டு கி றது என் றால் கேட் கவே வேண் டாம். டிவி. ஷோரூம் க ளில், தெருக் க ளில் கூட் டம் கூட் ட மாக நின்று டிவி க ளில் கிரிக் கெட் பார்ப் ப தும், நண் பர் க ளுக்கு செல் போ னில் ஸ்கோர் சொல் வ தும், இந் தியா வெற் றி பெற் றால் பட் டாசு வெடித் துக் கொண் டா டு வ தும் நடக் கும். பாகிஸ் தா னு டான போட் டி யில் வெல் வதை தன் மான பிரச் னை யா கக் கரு து வர்.

ஆனால், இப் போது நடந்த இந் தியா- பாகிஸ் தான் போட் டியை, டிவி க ளில் பார்ப் ப தில் இருந்து வெற் றியை நண் பர் க ளோடு பகிர்ந்து கொள் வது வரை, கிரிக் கெட் ரசி கர் க ளி டையே பெரிய ஆர வா ரம் இருந் த தா கத் தெரி ய வில்லை. அவ ர வர் தங் க ளது வேலை க ளைக் கவ னிக் கத் தொடங் கி ய தா கவே தோன் று கி றது. டி.வி. ஷோரூம் க ளில் கூட் டம் கிடை யாது. செல் போன் மூலம் ஸ்கோர் அறிந்து கொள் வது, நண் பர் க ளி டம் செல் போன் மூலம் தொடர்பு கொண்டு ஸ்கோர் கேட் பது, சொல் வது என பல வகை க ளில் சர் வ தேச கிரிக் கெட் போட் டி கள் மீது இருந்த ஆர் வம் குறைந் து விட் ட தா கத் தோன் று கி றது. ஆனால், கிரிக் கெட் விளை யாட் டின் மீதான ஆர் வம் குறை ய வில்லை. கிரா மத் தில் இருந்து நக ரம் வரை இளை ஞர் க ளில் பெரும் பா லா னோர் கிரிக் கெட் டையே விரும்பி விளை யா டு கின் ற னர்.

சர் வ தேச போட் டி க ளின் மீதான ஆர் வத்தை இந் தி யன் பிரீ மி யர் லீக் கிரிக் கெட் (ஐபி எல்) போட் டி கள் குறைத்து விட் ட தா கவே தோன் று கி றது. இந் திய அர சி யல் வா தி கள் மற் றும் பணக் கார முத லை கள் பண ஆசை யால் கிரிக் கெட் விளை யாட்டை மோச மான வியா பா ரம் ஆக்கி விட் டார் கள்.

உணர் வு பூர் வ மாக விளை யா டு வ து தான் விளை யாட்டு. ஓர் அணி பல போட் டி க ளில் தோல்வி அடைந்து கொண்டே இருந் தா லும் கூட, விளை யாட் டின் மூலம் மற்ற நாடு க ளு டான உற வு களை வலுப் ப டுத் தவே, தொடர்ந்து இத் த கைய விளை யாட் டுப் போட் டி கள் நடத் தப் ப டு கின் றன.

ஆனால் ஐபி எல், கிரிக் கெட் விளை யாட் டின் அடிப் படை நோக் கத் தையே சிதைத்து விட் டது. அடி மை களை விலைக்கு வாங் கு வது போல், கிரிக் கெட் வீரர் களை ஏலத் தில் விலைக்கு வாங் கு வது, விளை யாட்டை ரசிக்க வேண் டிய மைதா னத் தில் கவர்ச் சி யைப் பார்க் கச் செய் தது. பல் வேறு நாட்டு வீரர் க ளை யும் ஒரே அணி யில் இணைய வைத் த தன் மூலம், நம் வீரர் கள் தேச பற் று டன் விளை யா டா மல், பணமே குறி என்று விளை யா டச் செய் தது போன்ற தவ றான அணு கு மு றை யால் கிரிக் கெட் விளை யாட் டின் மீதான ஆர் வம் குறைந்து வரு வ தாக ரசி கர் கள் கூறு கின் ற னர். ஐபி எல் தான் கிரிக் கெட் உல கின் மறு ம லர்ச்சி என கூறும் ரசி கர் க ளும் இருக் கத் தான் செய் கின் ற னர்.

பல் வேறு நாட் டைச் சேர்ந்த வீரர் க ளும் நமது அணி வீரர் க ளோடு இணைந்து ஐபி எல் லில் ஒரே அணி யில் விளை யா டி விட் ட தால், நமது பலம் மற் றும் பல வீ னங் களை நன்கு அறிந்து வைத் தி ருப் பர். இதன் மூ லம் இனி வரும் சர் வ தே சப் போட் டி க ளில் இந் திய அணி இறங் கு மு கத் தைச் சந் திக் கும் சூழ லும் உரு வா கும்.

இத னைத் தடுக்க வேண் டிய கட் டா யம் இந் திய கிரிக் கெட் வாரி யத் துக்கு உள் ளது. ஐபி எல்லை பொறுத்த அள வில் ரசி கர் க ளி டையே நம் ப கத் தன்மை குறை கி றது. வெற்றி, தோல்வி பிக் சிங் செய் யப் ப டு கி றதோ என்று சந் தே கிக் கின் ற னர். அந் தப் போட் டி க ளின் போது வீரர் க ளி டையே சில ஒழுக் கக் கே டான விஷ யங் க ளும் அரங் கே றி யுள் ளன. எனவே, ஐபி எல்லை தடை செய்ய வேண் டும். திற மை யான வீரர் களை மட் டுமே அணி யில் சேர்த்து, ரசி கர் க ளுக்கு சர் வ தேச போட் டி க ளின் மீதான ஆர் வம் குறைந் துள் ளதை நிவர்த்தி செய்ய வேண் டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.