எரியும் இலங்கை: சிலோனுக்கு வலை வீசிய சீனா; நேரடி ரிப்போர்ட்- 5
இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோரை தில்லியில் சந்தித்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் பசில் ராஜபட்ச.












