இந்திராதிகாரம் பிறந்த கதை! - 3 : ஜூன் 13, 1975 - இந்திரா காந்தி பதவி விலகுவாரா?
1975 நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன் நிகழ்ந்தவை என்னென்ன? வரலாற்றின் பக்கங்களிலிருந்து... பதவி விலக வலியுறுத்தலும் இந்திரா காந்தியின் திட்டமும்...

ஆதரவாளர்களிடையே பேசுகிறார் இந்திரா காந்தி









