தமிழ்நாடு பிரைவேட் பிரபோஷ்னல் காலேஜ் அசோசியேஷன் - ஹெல்த் சயின்ஸ்-யில் எம்.பார்ம் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இன்று முதல் கல்வி நிறுவன வளாகத்தில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மே 26ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.tnppcahs.org என்ற இணையதளத்தை பார்க்கலாம் அல்லது 044-24422211.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









