முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் தூசி பாலிடெக்னிக் கல்லூரி

தூசி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வாரியத் தேர்வில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகின்றனர்.

News image
Updated On :1 ஜூலை 2013, 2:14 pm IST

செய்யாறு அருகே தூசி கிராமத்தில் அமைந்துள்ள தூசி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வாரியத் தேர்வில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகின்றனர்.

இக்கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமையப் பெற்றுள்ளது. மேலும் பருவத் தேர்வுகளில் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதவீத சலுகையும், 100 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்கும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு கல்லூரி விழாவில் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகின்றனர்.

இக்கல்லூரியை பற்றி விரிவான தகவல்களுக்கு all-editions/edition-vellore/2012/sep/27/எஸ்கேபி-பொறியியல்-கல்லூரியில்-என்எஸ்எஸ்-திட்ட-நாள்-விழா-564786.html என்ற இணையதளத்தை காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.