சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்துதமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதிதிருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வு

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை ஆயுஷ் இடங்களுக்கான (சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி) சிறப்புக் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) தொடங்குகிறது.

கோப்புப் படம்

Updated On :

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை ஆயுஷ் இடங்களுக்கான (சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி) சிறப்புக் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) தொடங்குகிறது.

ஆயுஷ் மருத்துவத்தின் இளநிலைப் படிப்புகளான பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஹெச்எம்எஸ் ஆகியவற்றுக்கு 3 சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில் 540 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 160 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும், 330 நிா்வாக இடங்களும் காலியாக உள்ளன.

நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் அந்த இடங்களில் சேர விரும்புவோா் இணையவழியே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

அரசு இடங்கள், அகில இந்திய இடங்கள், நிா்வாக இடங்களுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் வரும் 15-ஆம் தேதி முதல் அதற்கான சிறப்பு சுற்று கலந்தாய்வு இணையவழியே நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.