வினா - விடை வங்கி... இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்!
இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் வினா - விடை வங்கி...

படம் | செய்யறிவு
1. படைப்புகளும் அதன் ஆசிரியர்களும்...
1. படைப்புகளும் அதன் ஆசிரியர்களும்...
1. கம்பராமாயணம் - கம்பர்
2. பெரியபுராணம் - சேக்கிழார்
3. நாலாயிர திவ்ய பிரபந்தம் - பன்னிரு ஆழ்வார்கள்
4. தேவாரம் - அப்பர், சம்பந்தர், சுந்தரர்
5. திருவாசகம் - மாணிக்கவாசகர்
6. கீதா கோவிந்தம் - ஜெயதேவா
7. மதுரவிஜயம் - கங்கா தேவி
8. அமுக்தமால்யதா - கிருஷ்ணதேவராயர்
9. பிரித்விராஜ் ராசோ - சந்த் பார்டோய்
10. ராஜதரங்கினி - கல்ஹானா
2.நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
2.நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
நாதமுனி
3. தேவாரத்தை தொகுத்தவர் யார்?
3. தேவாரத்தை தொகுத்தவர் யார்?
நம்பியாண்டார் நம்பி
4. படைப்புகளும், அதன் ஆசிரியர்களும்...
4. படைப்புகளும், அதன் ஆசிரியர்களும்...
1. பாபர் நாமா - பாபர்
2. அக்பர் நாமா (அய்ன்-இ-அக்பரி) - அபுல் ஃபஸல்
3. தஹீக்-இ-ஜஹாங்கிரி - ஜஹாங்கீர்
4. தாரிக்-இ-பிரோஷாகி - ஷியாவுதின் பரனி
5. தாரிக்-இ-பெரிஸ்டா - ஃபெரிஸ்டா
6. தபாகத்-இ-அக்பரி - நிசாமுதீன் அகமது
7. தாரிக்-இ-பதௌனி - பதௌனி
8. தௌகிக்-இ-ஹிந்த் - அல்பெருனி
9. ரிஹ்லா - இபின் பட்டுடா
5. விஜயநகர பேரரசுக்கு வருகை புரிந்தவர்கள் யார்?
5. விஜயநகர பேரரசுக்கு வருகை புரிந்தவர்கள் யார்?
1. நிக்கோலா கான்ட்டி- 1420 - இத்தாலி
2. அப்துர் ரசாக் - 1443 - மத்திய ஆசியா
3. டொமிங்கோபயஸ் - 1522 - போர்ச்சுக்கீசியப் பயணி
6. சித்தூரின் ராணா மால்வாவை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கட்டியது?
6. சித்தூரின் ராணா மால்வாவை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக கட்டியது?
ஜெயஸ்தம்பா வெற்றி கோபுரம்
7. அராபியர்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பிரதிகாராஸ் அரசர் யார்?
7. அராபியர்களை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய பிரதிகாராஸ் அரசர் யார்?
மிஹிரபோஜா
8. விக்கிரமசீலா மொனாஸ்ட்ரியை உருவாக்கியவர் யார்?
8. விக்கிரமசீலா மொனாஸ்ட்ரியை உருவாக்கியவர் யார்?
தர்மபாலா
9. பாலாஸின் கட்டுப்பாட்டை அசாம் வரை விரிவுப்படுத்தியவர் யார்?
9. பாலாஸின் கட்டுப்பாட்டை அசாம் வரை விரிவுப்படுத்தியவர் யார்?
தேவபாலா
10. பாலாஸ் வம்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த அரசர் யார்?
10. பாலாஸ் வம்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த அரசர் யார்?
முதலாம் மஹிபாலா
11. இரண்டாவது பாலாஸ் அரசை தோற்றுவித்தவர் யார்?
11. இரண்டாவது பாலாஸ் அரசை தோற்றுவித்தவர் யார்?
முதலாம் மஹிபாலா
12. ஆஜ்மிர் நகரத்தை உருவாக்கியவர் யார்?
12. ஆஜ்மிர் நகரத்தை உருவாக்கியவர் யார்?
சிம்ஹராஜி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.