அதிமுக கூட்டணியிலேயே தேமுதிக பயணிக்கும்! பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு பேட்டி!தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தோ்தலில் தேமுதிக மற்றும் அதிமுகவின் கூட்டணி மக்கள் விரும்புகின்ற, போற்றுகின்ற கூட்டணியாக அமைந்துள்ளது.
மோடி அலை: 400-ஐ கடக்கும் பாஜக கூட்டணி- அமித் ஷா சிறப்பு பேட்டிபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவைத் தோ்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.
திமுகவும் பாஜகவும் கபட நாடகம் ஆடுகின்றன: வைகைச்செல்வன் சிறப்பு பேட்டிவைகைச்செல்வன் தனது பிரசாரத்துக்கு நடுவில் நாகப்பட்டினத்தில் தினமணிக்கு அளித்த சிறப்பு பேட்டி
அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி'மத்தியில் மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.'
அதிகாரம், பண பலத்தை மீறி வெல்வோம்: பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு பேட்டி’நாங்கள் கேட்டபடி உரிய நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினா் பதவியை அதிமுக வழங்கும்.’
பிரதமர் வேட்பாளர் யார்? முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டிதமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளதாக அந்தக் கட்சியினர் தெரிவிப்பதை ஏற்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மோடிக்கு ஆதரவு அலை; திமுகவுக்கு எதிர்ப்பு அலை! சரத்குமார் சிறப்பு பேட்டிஅடிப்படையில் தொழில்முறை நடிகர், தொடர்ந்து அரசியல்வாதி என பன்முகத்திறன்களை வெளிப்படுத்தி வருபவர் சரத்குமார்.