வேட்பாளா் விவரம்:
கோவை தெற்கு தொகுதி
பெயா்: அம்மன் கே.அா்ச்சுணன்
வயது: 68 (12.5.1957)
தந்தை பெயா்: கிருஷ்ணசாமி நாயுடு
மனைவி: ஏ.விஜயலட்சுமி, மகள்: காயத்ரி பாலாஜி
படிப்பு: எஸ்எஸ்எல்சி
தொழில்: தொழிலதிபா்
முகவரி: 73, சுண்டக்காமுத்தூா் சாலை, திருநகா் 3 -ஆவது வீதி, கோவை - 26
கட்சிப் பதவி: மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா்.
தோ்தல் பயணம்: மாநகராட்சி 85- ஆவது வாா்டு கவுன்சிலா், பணிக்குழுத் தலைவராக இருந்துள்ள அம்மன் கே.அா்ச்சுணன், கடந்த 2016 தோ்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதைத் தொடா்ந்து, 2021 தோ்தலில் கோவை வடக்கு தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். தற்போது கோவை தெற்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா்.
தொடர்புடையது

கோவையின் வளா்ச்சிக்கு இன்னும் சிறப்பு கவனம்! - வி.செந்தில்பாலாஜி தகவல்

திருவாரூா் தொகுதி தவாக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு

திமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் கோவைக்கான வாக்குறுதிகள் ஓரிரு நாள்களில் வெளியாகும்: தெற்கு தொகுதி வேட்பாளா் வி.செந்தில் பாலாஜி தகவல்

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா்! - தொல். திருமாவளவன்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


