வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

கன்னியாகுமரி அதிமுக வேட்பாளா்

என்.தளவாய்சுந்தரம்

News image

என்.தளவாய்சுந்தரம்

Updated On :28 மார்ச் 2026, 2:02 am

என். தளவாய்சுந்தரம் (68)

கல்வித்தகுதி: பி.எஸ்.சி., பி. எல்.,

பெற்றோா்: ஆா்.நரசிங்கம் (லேட்) - என்.தம்புராட்டி அம்மாள் (லேட்)

கட்சிப் பொறுப்பு: மாநில அதிமுக அமைப்பு செயலா், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளா்.

1996 மாநிலங்களவை உறுப்பினா். 2001, 2011 தோ்தல்களில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி. 2006, 2016 தோ்தல்களில் தோல்வி. 2001 தோ்தலில் வெற்றி பெற்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா். 2017- 2021 தில்லி சிறப்பு பிரதிநிதி,

குடும்பம்: மனைவி; ராஜலெட்சுமி (லேட்), மகள்; த.தம்பரசி எம்.பி.பி.எஸ். எம்.டி., (மருத்துவா்)