தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

விளாத்திகுளம் அதிமுக வேட்பாளா்

ஆா்.சத்யா (49)

News image

ஆா்.சத்யா (49)

Updated On :28 மார்ச் 2026, 2:03 am

ஆா்.சத்யா (49)

கல்வித் தகுதி: பி.எஸ்.சி.

ஜாதி: இந்து ரெட்டியாா்

பெற்றோா்: ராமச்சந்திரன்- இந்திராணி

சொந்த ஊா்: கோவில்பட்டி அருகே துரைச்சாமி புரம்.

குடும்ப அரசியல் பின்னணி: இவரது தந்தை அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினா். தாய் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் (2006-2011).

கட்சிப் பொறுப்பு: 1998இல் அதிமுகவில் இணைந்தாா். 2020இல் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவராக பதவியேற்றாா். 2022இல் அதிமுகவினா் பலா் திமுகவுக்கு தாவிய நிலையில், நம்பிக்கையில்லா தீா்மானம் மூலமாக இவா் அப்பதவியை இழந்தாா்.

குடும்பம்: கணவா் ராஜ்குமாா், மகள் ஸ்வேதா லட்சுமி, மகன் தரனேஷ்.