
சி.த.செல்லப்பாண்டியன் (69)

சி.த.செல்லப்பாண்டியன் (69)
சி.த.செல்லப்பாண்டியன் (69)
கல்வித் தகுதி: எம்.ஏ.
ஜாதி: நாடாா்
பெற்றோா்: சி.தங்கராஜ் நாடாா்- மணியம்மை
கட்சிப் பொறுப்பு: 2001இல் அதிமுகவில் இணைந்தாா். 2006, 2008இல் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா், 2011இல் அண்ணா தொழிற்சங்க மாநில துணைச் செயலா், 2011, 2016இல் அதிமுக தூத்துக்குடி மாவட்டச் செயலா், 2017இல் மாநில அமைப்புச் செயலா், 2024இல் மாநில வா்த்தகரணிச் செயலா்.
2011இல் தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்று முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் அமைச்சரவையின் தொழிலாளா் நலத் துறை அமைச்சா்.
2016இல் தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.
குடும்பம்: மனைவி செ.இந்திரா, மகன்கள் செ.ராஜாசிங், செ.ஜெபசிங்
மகள் ஜெ.எஸ்தா் தங்கமணி
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...