முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!

தவெக தலைவர் விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்...

tvk vijay

தவெக தலைவர் விஜய் - படம்: தவெக ஐடி விங்

Published On :

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப். 23 அன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், பிரபல நடிகர் விஜய் தலைமையிலான தவெக 233 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றது. மேலும், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 17) பெரம்பூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள தவெகவின் தேர்தல் பணிமனைக்கு விஜய் நேரில் சென்று, அக்கட்சியின் விசில் சின்னத்தில் கோலமிட்டு அப்பகுதி மக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று விஜய் இன்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் பிராசரம் ரத்து செய்யப்படுவதாக, தவெக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

இத்துடன், நாளை திருச்சி கிழக்கிலும் வரும் ஏப். 20 அன்று பெரம்பூர் தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவார் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that TVK leader Vijay's election campaign in the Perambur Assembly constituency, scheduled for today, has been cancelled.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.