புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாய் வெற்றி!

ஆர் ஜி கர் மருத்துவ மாணவியின் தாயார் தேர்தலில் வெற்றி

"My daughter will make lotus bloom all over Bengal": BJP candidate from Panihati and mother of RG Kar victim Ratna Debnath
Published On :

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவியின் அம்மா மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

கொல்கத்தாவின் ஆா்ஜி கா் மருத்துவக் கல்லூரியின் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவுப் பணியிலிருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கியது நீதிமன்றம்.

இந்நிலையில், அந்த மாணவியின் அம்மா ரத்னா தேப்நாத் 2026-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பானிஹட்டி தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். அவர் 28,836 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளருக்கு இரண்டாமிடமே கிடைத்தது.

Summary

West Bengal: Mother of RG Kar Medical College rape and murder victim and BJP leader Ratna Debnath secures victory from the Panihati Assembly Constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.