10, ஐடிஐ முடித்தவர்களுக்கு கப்பல் தளத்தில் 395 பணியிடங்கள்

பொதுத்துறை கப்பல் நிறுவனமான கொச்சின் சிப்யார்டு கப்பல்தளத்தில் நிரப்பப்பட உள்ள
Updated on
1 min read

பொதுத்துறை கப்பல் நிறுவனமான கொச்சின் சிப்யார்டு கப்பல்தளத்தில் நிரப்பப்பட உள்ள 395 ஒர்க்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

  • வெல்டர் - 130
  • ஷீட் மெட்டல் ஒர்க்கர் - 40
  • பிட்டர் - 40
  • ஷிப்ரைட் - 20
  • ரிகர் - 40
  • டீசல் மெக்கானிக், பெயிண்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், மெக்கானிக், புராஜக்ட் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களுக்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு: 24.08.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் புராஜக்ட் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com