மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லோயர் டிவிசன் கிளார்க் மற்றும் இளநிலை சுருக்கெழுத்தர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lower division clerk
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200
பணி: Junior Stenographer
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200
மேலும், தகுதி, வயது வரம்பு, விண்ணப்பக்கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ccrhindia.org/pdf/Advt_LDC_Steno_3_2016_30072016.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.