ஹிஸ்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் அளிக்கப்படும் தொழில் பழகுநர் பயிற்சிக்கு +2, ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trade Apprentice
தகுதி: +2, ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 42
பணியிடம்: ஜார்க்கண்ட்
வயது வரம்பு: 18 - 42-க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.4,004 வழங்கப்படும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Ch.M (HR) - R & E , Indian Copper Complex, PO-Moubhandar, Pin 832103,
East Singhbhum Jharkhand
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hindustancopper.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர்கள் விக்ரம், தனுஷ் வாக்களிப்பு!

தேர்தல் நாள்.. வாக்களித்த தலைவர்கள்!

ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: மோடி

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! தமிழ்நாடு வெல்லும்: ஸ்டாலின் - நேரலை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

