/

விமானப் படையில் ஏர்மேன் பணி

இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள ஏர்மேன் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

Updated On :12 செப்டம்பர் 2016, 8:26 am

இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள ஏர்மேன் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Airman Group X (Technical)
பணி: Airman Group Y (Non-Tech)
தகுதி: +2 தேர்ச்சி அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airmenselection.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.