மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு! 

சமீபத்தில் நடந்து முடிந்த  டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று  வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :22 ஜூலை 2017, 5:21 am

தினமணி

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த  டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று  வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம்.

இதில் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள  4602 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முதன்மை எழுத்துத் தேர்வு வரும் அக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வு முடிவுகள் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.