நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் கிளார்க், தட்டச்சர் வேலை..!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் கிளார்க் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்

News image
Updated On :20 ஜனவரி 2019, 11:31 am

ஆர். வெங்கடேசன்


தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் கிளார்க் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 11

பணியிடம்: சென்னை (தமிழ்நாடு)

பணி: Administrative Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி: Personal Clerk - 02
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Typist - 01
சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி: Record Clerk - 01 
சம்பளம்: மாதம் ரூ.12,000

பணி: Office Assistant - 04    
சம்பளம்: மாதம் ரூ.10,000

வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

Story image

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று கணினி திறன் பெற்றிருப்பவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் உயர்நிலை பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று Office Automation-ல் பணிபுரியும் திறன் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் அன்று தகுதியானவர்கள் தேவையான தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை அனைத்தையும் எடுத்துக்கொண்டு நேரில் சென்று கலந்துகொண்டு பயனடையவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Tamilnadu Skill Development Corporation, Integrated Offices Complex, First Floor, Alandur Road, Guindy, Chennai-600 032.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.01.2019 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.