இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் திருப்பூர் கிளையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள Manager, Deputy Manager, Junior Executive மற்றும் Senior Fac

News image
Updated On :23 டிசம்பர் 2020, 9:49 am

தினமணி



தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் திருப்பூர் கிளையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள Manager, Deputy Manager, Junior Executive மற்றும் Senior Factory Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Tirupur District Co-op. Producers’ Union Ltd

மொத்த காலியிடங்கள்: 30 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Manager (P&I) - 03
பணி:  Manager (Finance) - 01
பணி:  Manager (Marketing) - 01
பணி:  Deputy Manager (Dairying) - 02
பணி:  Deputy Manager (Dairy Chemist) - 01
பணி:  Deputy Manager (Systems) - 01
பணி:  Extension officer Gr-II - 02
பணி:  Executive (Office) - 09
பணி:  Executive (Lab) - 01
பணி:  Junior Executive (Office) - 03
பணி:  Private secretary Gr-III - 01

வயது வரம்பு: 01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில்லை. 

பணி:  Senior Factory Assistant - 05

வயது வரம்பு: 01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

கல்வித்​ தகுதி: சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள், பால் அறிவியல், உணவு தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், பால் அறிவியல்,பால் வேதியியல், வேதியியல், உயிர் வேதியியல்,உயிர் - தொழில்நுட்பம், தரக் கட்டுப்பாடு போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பக்​ கட்டணம்:  ரூ.250. கட்டணத்தை ஏதாவதொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் திருப்பூரில் மாற்றத்தக்க வகையில் General Manager, The Tirupur District Co-operative Milk Producers’ Tirupur என்ற பெயருக்கு வங்கிவரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். 

தேர்வு செய்யுப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com.என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரி போன்று விண்ணப்பம் தயார் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The General Manager, Tirupur District Cooperative Milk Producers Union Ltd., Veerapandy pirivu, Palladam road,Tirupur - 641 605”

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.01.2021

மேலும் விவரங்கள் அறிய https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/TPR%20Revised%20Application%20form%20-%20Manager%20-%20SFA.pdf/56954bba-1f2f-93d3-2b5a-d8dcbef3af3b என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.